Kanne Kalaimaane Song Lyrics In Tamil & Eng – Moondram Pirai Movie Song

SingerKJ Yesudas
MusicIlayaraja
LyricsKannadasan

Kanne Kalaimaane Song Lyrics In English

Kanne Kalaimaane… Kanni Mayilenak
Kanden Unai Naane…
Kanne Kalaimaane… Kanni Mayilenak
Kanden Unai Naane…
Andhip Pagal Unai… Naan Paarkkiren
Aandavanai Idhaiththaan Ketkiren
Raariraro Oraariro… Raariraro Oraariro

Kanne Kalaimaane… Kanni Mayilenak
Kanden Unai Naane…

Oomai Enraal… Oru Vagai Amaidhi
Ezhai Enraal… Adhil Oru Amaidhi
Neeyo Kilippedu… Pan Paadum Aanandak Kuyil Pedu
Eno Dhaivam Sadhi Seydhadhu… Pedhai Pola Vidhi Seydhadhu

Kanne Kalaimaane… Kanni Mayilenak
Kanden Unai Naane

Kaadhal Konden… Kanavinai Valartthen
Kanmani Unai Naan… Karutthinnil Niraitthen
Unakke Uyiraanen Ennaalum… Enai Nee Maravaadhe
Neeyillaamal Edhu Nimmadhi… Needhaanen En Sannidhi

Kanne Kalaimaane… Kanni Mayilenak
Kanden Unai Naane…
Andhip Pagal Unai… Naan Paarkkiren
Aandavanai Idhaiththaan Ketkiren
Raariraro Oraariro… Raariraro Oraariro
Raariraro Oraariro… Raariraro Oraariro

Watch கண்ணே கலைமானே Video Song


Kanne Kalaimaane Song Lyrics In Tamil

கண்ணே கலைமானே
கண்ணிமயிலென கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான்…
பார்கிறேன் ஆண்டவனை
இதை தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே

ஊமை என்றால்… ஒரு வகை அமைதி ஏழை
என்றால் அதில் ஒரு… அமைதி நீயோ கிளிப்பேடு
பண் பாடும் ஆனந்தக் குயில்
பேடு ஏனோ தெய்வம் சதி
செய்தது பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன்

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி

கண்ணே கலைமானே
கண்ணிமயிலென கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான்
பார்கிறேன் ஆண்டவனை
இதை தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

1/Post a Comment/Comments

Post a Comment

close