Enakkenna Aachu Song Lyrics In Tamil & English – Kasada Tabara Movie Song

Singer Yuvan Shankar Raja
Music Yuvan Shankar Raja
Song Writer Snehan

Enakkenna Aachu Song Lyrics In English:

Enakenna Aachu
Ninnu Pochu Enakae En Moochadi

Hey, Enakketho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi
Hey, Enakketho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi

Unai Su,triyae Uyir Meyudhe
Un Paarvaiyil Udal Theyudhe Ae
Unai Seravae Varam Ketkuren
Thinamthorum Naan Ethir Paarkuren

Hey, Enakketho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi
Ae Hey, Enakketho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi

Moochu Moodhum Thoorathil… Yaarumatra Nerathil
Pesa Varthai Thedukindren Naane
Ore Nodiyil Un Vasam… Irunthalum Paravasam
Verondrum Thedavillai Naane
Azhagaghavae Niram Maarudhae… En Vazhkayae
Verodu Naan Vilunthenadi
Unai Parthu thaan Ezhunthenadi

Hey, Enakketho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi
Hey Enakketho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi, Heyy

Enakkenna Aachu Song Lyrics In Tamil:

எனக்கென்ன ஆச்சு… என் காதலி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

ஹே, எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹே, எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

உனை சுற்றியே… உயிர் மேயுதே
உன் பார்வையில்… உடல் மேயுதே
உனை சேரவே… வரம் கேட்குரேன்
தினம்தோறும் நான்… எதிர் பார்குரேன்

ஹே, எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஏ ஹே, எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

மூச்சு மோதும் தூரத்தில்… யாருமற்ற நேரத்தில்
பேச வார்த்தை தேடுகிறேன் நானே
ஒரே நொடியில் உன் வாசம்… இருந்தாலும் பரவசம்
வேறொன்றும் தேடாவில்லை நானே
அழகாகவே நிறம் மாறுதே… என் வாழ்கையே, ஏ ஏ ஏ

வேரோடு நான் விழுந்தேனடி
உனை பார்த்து தான் எழுந்தேனடி

ஹே, எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஏ ஹே, எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி, ஹெய்ய



0/Post a Comment/Comments

close