Singer | Anand Aravindakshan, Nalini Vittobane |
Music | Adykriz |
Song Writer | Mohanrajan |
Loner Song Lyrics In English:
Yaarum Illai Endrudhan Thanimai Illa
Namma Sutthi Ellaro Irundhan
Namakkaga Yarum Illa Endrudhan Thanima
En Nizhalukkum Ennai Vittal Yaarum Thunaiyum Illai
Ennai Sutri Thanimai
En Kanavukkul Kanneer Vittum Karainthu Pogavillai
Idhu Enna Kodumai
En Nizhalukkum Ennai Vittal Yaarum Thunaiyum Illai
Ennai Sutri Thanimai
En Kanavukkul Kanneer Vittum Karainthu Pogavillai
Idhu Enna Kodumai
Sirithida En Kooda Nadanthida… Yen Inge Yaarum Illai
Thuyarathil Ennodu Irunthida… Yaarum Enakkillai
Oh, Thavikkiren Ullara Thudikkiren… Yen Yaarum Kekkavillai
Ennodu Naan Mattum Eppothum Poradura, Oh Oo Oo
Oo Naatkal Nagarala… Nadappathum Pidikkala
En Thavippum Kurayalaye… En Thavarum Puriyalaye
Vaazha Pudikkalaa… Vazhi Yethum Theriyala
Thetridavo Uravu Illaye… Sainthidavo Thozh Illaiye
Yaarum Enakkilla Ethuvum Enathilla
Naan Yengugiren Pidichathellam
Pirigirathe Oo Kolamburen
En Nizhalukkum Ennai Vittal Yaarum Thunaiyum Illai
Ennai Sutri Thanimai
En Kanavukkul Kanneer Vittum Karainthu Pogavillai
Idhu Enna Kodumai
Loner Song Lyrics In Tamil:
என் நிழலுக்கும் என்னை விட்டால்
யாரும் துணையும் இல்லை எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும்
கறைந்து போகவில்லை இது என்ன கொடுமை
என் நிழலுக்கும் என்னை விட்டால்
யாரும் துணையும் இல்லை எனை சுற்றி தனிமை
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும்
கறைந்து போகவில்லை இது என்ன கொடுமை
சிரித்திட என் கூட நடந்திட… ஏன் இங்கே யாரும் இல்லை
துயரத்தில் என்னோடு இருந்திட… யாரும் எனக்கில்லை
ஓ..! தவிக்கிறேன் உள்ளார துடிக்கிறேன்
ஏன் யாரும் கேக்கவில்லை
என்னோடு நான் மட்டும் எப்போதும் போராடுறன், ஓ ஓ ஓ
ஓ நாட்கள் நகரல… நடப்பதும் பிடிக்கல
என் தவிப்பும் குறையலயே… என் தவறும் புரியலயே
வாழ புடிக்கல… வழி ஏதும் தெரியல
தேற்றிடவும் உறவில்லையே… சாய்ந்திடவும் தோளில்லையே
யாரும் எனக்கில்ல எதுவும் எனதில்ல
நான் ஏங்குகிறேன் புடிச்சதெல்லாம்
பிரிகிறதே ஓஹோஓ பொலம்புறன்

Post a Comment